ஆட்சியரகம் முற்றுகை

img

மடிக்கணினி கேட்டு எஸ்எப்ஐ தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை

கடந்த இரு ஆண்டுகள் மேல் நிலை வகுப்புப் படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி தராத நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.